Sharu - Tamil tutor - Kulim
Sharu - Tamil tutor - Kulim

Sharu's email address and phone number have been validated.

Sharu

  • Rate RM30
  • Response 1h
Sharu - Tamil tutor - Kulim

RM30/h

See Tamil tutors

This tutor is currently unavailable

  • Tamil

I'm here to teach you guys tamil language.Come and learn tamil as fast as you can

  • Tamil

Lesson location

    • At Sharu's home : Kulim

About Sharu

வணக்கம் மாணவர்களே தங்கள் அனைவருக்கும் தமிழக கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் என்னிடம் நீங்கள் தாராளமாக வந்து வகுப்பில் நுழைந்து கொள்ளலாம்.நான் உங்களுக்கு கட்டுரை எழுதுவது எப்படி திருக்குறள் மனனம் செய்வது எப்படி என்று அனைத்தையும் எளிய முறையில் கற்றுக் கொடுப்பேன்.தமிழை பேச தெரியாவிட்டாலும் நான் உங்களுக்கு சொல்லித் தர கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன் நன்றி.

See more

About the lesson

  • All levels
  • English
  • Tamil
  • Malay

All languages in which the lesson is available :

English

Tamil

Malay

தமிழை கற்றுக்கொள்ள என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு நன்றாக தமிழ் சொல்லித் தருவேன் என்ற உறுதிமொழி எடுக்கிறேன்.தமிழ் பாடம் என்பது நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடமாகும் அத்தை அதை கற்றுக் கொடுக்கப் போகிறேன் என்பது என்னிடம் மிகவும் ஆனந்தமாக உள்ளது. என்னை நம்பி நீங்கள் அனைவரும் வந்தால் கண்டிப்பாக என்னை போல நீங்களும் தமிழில் சிறந்து விளங்குவீர்கள் நான் தமிழ் பாடத்தில் என் எஸ் என் தேர்வில் ஏ எடுத்தேன் என்னிடம் அது தமிழ் கற்றுக் கொள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.

See more

Rates

Rate

  • RM30

Pack rates

  • 5h: RM150
  • 10h: RM300

Similar Tamil tutors in Kulim